Skip to content
Elshaddai Living God Ministries

Elshaddai Living God Ministries

  • Home
  • About us
  • About-Founder-President
  • Vision-Mission
  • Our Values
  • Rebuild
  • Anglican Diocese
  • Church Ministry
  • Teaching & Training
    • SBS
  • Dayspringuniversity
  • Camps
  • Photo Gallery
  • Video Gallery
  • Contact

உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.

The Lord God is my strength, and he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places.
-- Habakkuk 3:19


ஆபகூக் 3:19
ஆண்டவராகிய ...
கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.[+] Show More
உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
Now Playing
உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
The Lord God is my strength, and he will make my feet like hinds' ...
The Lord God is my strength, and he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places.
-- Habakkuk 3:19


ஆபகூக் 3:19
ஆண்டவராகிய ...
கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.[+] Show More
எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்
Now Playing
எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்
2கொரிந்தியர் 10:5 "அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற ...
2கொரிந்தியர் 10:5
"அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்".

Casting down imaginations, and every high thing that exalteth itself against the ...
knowledge of God, and bringing into captivity every thought to the obedience of Christ;
-- 2 Corinthians 10:5
[+] Show More
எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்
Now Playing
எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்
3 யோவான் 1:2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் ...
3 யோவான் 1:2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.


Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth.
3 John ...
1:2[+] Show More
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத ....
Now Playing
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத ....
Ephesians 6:11 "Put on the whole armour of God, that ye may be able to ...
Ephesians 6:11
"Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil."

எபேசியர் 6:11
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் ...
தரித்துக்கொள்ளுங்கள்"[+] Show More
அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்
Now Playing
அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்
I will plant in the wilderness the cedar, the shittah tree, and the ...
I will plant in the wilderness the cedar, the shittah tree, and the myrtle, and the oil tree; I will set in the desert the fir tree, and the pine, ...and the box tree together:
-- Isaiah 41:19


That they may see, and know, and consider, and understand together, that the hand of the Lord hath done this, and the Holy One of Israel hath created it.
-- Isaiah 41:20

ஏசாயா 41:19
வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

ஏசாயா 41:20
கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.
[+] Show More
அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்
Now Playing
அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்
But we all, with open face beholding as in a glass the glory of the ...
But we all, with open face beholding as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the ...Spirit of the Lord.
-- 2 Corinthians

2 கொரிந்தியர்
"நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்."
[+] Show More
அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
Now Playing
அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 10:4 எங்களுடைய போராயுதங்கள் ...
2 கொரிந்தியர் 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது

For the weapons of our warfare are not carnal, but mighty through God to the pulling down of strong holds;
2 Corinthians 10:4
தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்
Now Playing
தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்
தானியேல் 11:32 உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை ...
தானியேல் 11:32
உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.


Daniel 11:32
And such as do wickedly against the covenant shall he corrupt by flatteries: but the people that do ...
know their God shall be strong, and do exploits.[+] Show More
"Fullness of the blessing" "சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே"
Now Playing
"Fullness of the blessing" "சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே"
And I am sure that, when I come unto you, I shall come in the fulness ...
And I am sure that, when I come unto you, I shall come in the fulness of the blessing of the gospel of Christ.
-- Romans 15:29


Romans 15:29
"நான் உங்களிடத்தில் வரும்போது ...
கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்".[+] Show More
நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்
Now Playing
நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்
ஏசாயா 61:7 "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; ...
ஏசாயா 61:7
"உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்."

For your shame ye shall have double; and ...
for confusion they shall rejoice in their portion: therefore in their land they shall possess the double: everlasting joy shall be unto them.
-- Isaiah 61:7
[+] Show More
நீங்கள் சுற்றித் திரிந்தது போதும்
Now Playing
நீங்கள் சுற்றித் திரிந்தது போதும்
உபாகமம் 2:3 "இம்மலைநாட்டில் நீங்கள் சுற்றித் திரிந்தது போதும். இனி வட ...
உபாகமம் 2:3
"இம்மலைநாட்டில் நீங்கள் சுற்றித் திரிந்தது போதும். இனி வட திசையை நோக்கித் திரும்புங்கள்."


Deuteronomy 2:3
‘Ye have compassed this mountain long enough; turn you northward.
கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்."
Now Playing
கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்."
Stand fast therefore in the liberty wherewith Christ hath made us ...
Stand fast therefore in the liberty wherewith Christ hath made us free, and be not entangled again with the yoke of bondage.
-- Galatians 5:1

கலாத்தியர் 5:1
"ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், ...
கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்."[+] Show More
© 2026 Elshaddai Living God Ministries • Built with GeneratePress
imunify-bot-check